தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் NV.கண்ணன் அவர்கள் தலைமையில்மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் மாநில தலைவர் அசன் முகைதீன்தீன் மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு மறக்க வலசை பஞ்சாயத்து நாட்டியம் பஞ்சாயத்து உள்ள விவசாயிகளின் பிரச்சனையை கோரிக்கையாக வைத்து இன்று பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற முடிவுசெய்யப்பட்டது
Post a Comment