தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 102வது பிறந்த நாள் விழா திமுக கிளை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாட்டம்.
மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாகீர் தலைமையில் நடைபெற்றது.திமுக கிளை செயலாளரும்,மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமது,கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ்,முகமது அலி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர்.மேலும் இதில் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் படி இல்லத்தில் ஒருவரை திமுகவில் இணைத்திடும் வகையில் உழைத்திடுவது என்றும்,மீண்டும் ஆட்சியமைத்திட பாடுபடுவது என முழக்கங்களை எழுப்பினர்
Post a Comment