தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு,பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சியை வழங்கிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்,சமுதாய நலமன்றத்தினர் ஆகியோர் இருந்தனர்.
Post a Comment