தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது பெற்ற மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற மூத்த நிர்வாகி.!

 


ஹைவூட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வழங்கபடும் தமிழ்நாடு சாதனையாளர்கள் விருதினை மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற மூத்த நிர்வாகி,மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.அசன் முகைதீன் பெற்றார்.

தமிழநாடு சாதனையாளர்கள் விருதினை நடிகர் மோகன் வைத்தியா மற்றும் நடிகை நளினி ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.





Post a Comment

Previous Post Next Post