மல்லிப்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் T.M முகைதீன் ஷேக்காதி அவர்களின் மகளும்,
மர்ஹும் மா. மு. முகமது இப்ராஹிம் அவர்களின் மனைவியும்,
தங்க மரைக்கான் என்கிற செய்யது இர்ஃபான் அவர்களின் தாயாரும்,
ராஜிக் முகமது அவர்களின் சகோதரியும், மா. மு உபயத்துல்லா, R.M.S ரபீகான், நவாஸ் ஆகியோரின் மாமியார் ஆகிய ரெஜினா அம்மாள் அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment