மல்லிப்பட்டினத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.!


 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கடைவீதியில் எய்ட்ஸ் குறித்தான விழிப்புணர்வு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் கிராமிய கலைக்குழு மூலமாக எய்ட்ஸ் நோய் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசங்கமும் வழங்கப்பட்டது.





Post a Comment

Previous Post Next Post