காசா பகுதி மக்கள் மீதான இஸ்ரேலின் இந அழிப்பை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டன ஆர்ப்பாட்டம் !
வருகின்ற ஞாயிற்று கிழமை ௦௭ மாலை ௪ மணி அளவில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கண்டன ஆர்பாட்டத்தினை அறிவித்து இருக்கிறார்கள் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர்.
Post a Comment