ஊரடங்கு உத்தரவால் அடங்கியிருக்க அறிவிப்பு வந்த அடுத்த நாளே அடங்காமல் மக்களுக்கான சேவையில் பனியாற்றிய SDPI ஆம்புலன்ஸ் ஒட்டுனர்கள்.
கொரானவால் பொது வாகன போக்குவரத்து முற்றிலுமாக அரசால் முடக்கபட்டது.இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ அவசர உதவிக்கு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மல்லிபட்டினம் SDPI ஆம்புலன்ஸ்.
மல்லிப்பட்டினம் சுற்று வட்டார் மக்களும் பாராட்டு தெரிவித்தனர்
இந்த இக்கட்டான சூழ்நிலைதிலும் மக்களுக்காக பனியாற்றிய SDPI ஆம்புலன்ஸ் சேவையை பாராட்டி.
இதன் அடிப்படையில் இன்று SDPI ஆம்புலன்ஸ் ஒட்டுனர்களை கவுரவிக்கும் வகையில்
சேக் ஜலால்,முகைதீன் பிச்சை,பயாஸ் அகமது ஆகியோர்க்கு
பொன்னாடை அனிவித்து கவுரவிக்கபட்டது.
SDPI கட்சி மல்லிப்பட்டினம் நகர தலைவர்
ஆம்புலன்ஸ் ஒட்டுனர் முகைதீன் பிச்சை,அவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவித்தார்.உடன் மாவட்ட செயலாளர் அஸ்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம்,நகர செயலாளர் ஜவாஹீர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Post a Comment