இந்தியா முழுவதும் 2019 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு தகுந்த உரிமம் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது, போன்ற பல விதிமுறைகள் அமலில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், (18/03/2018).மல்லிப்பட்டினத்தில் இன்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய P.D.O கோவிந்தராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
இதில் காவல்துறை அதிகாரிகள் பல வாகனங்களை சோதனை செய்தனர்.








Post a Comment