தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முகைதீன் கலை, அறிவியல் கல்லூரியில் 18.3.2019 இன்று பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
காதிர் முகைதீன் கலை , அறிவியல் கல்லூரி இது திருச்சியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் தர மதிப்பீடு சான்றிதழ் பெற்ற,உறுப்புக் கல்லூரி ஆகும்.
இக்கல்லூரியில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டங்கள் முடித்தவர்களுக்கான பட்டம் வழங்கும் நிகழ்ச்சி என்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மற்றும் அதற்கு முன்னர் பட்டங்கள் முடித்தவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.இவ்விழாவிற்கு காதர் முகைதீன் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் அபுல் ஹசன் அவர்களும் முதல்வர் முகமது முகைதீன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி டி. பழனி கலந்துகொண்டு 339 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசியது
இங்கு மல்லிப்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர் அதில் இந்த வருடம் 3 பேர் இளங்கலைப் பட்டம் பெற்றனர் .ஒருவர் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Post a Comment