தஞ்சைதெற்குமாவட்டம்,
சேதுபாவாசத்திரம் நகரம் _SDPIகட்சியினர் அமமுக__நிர்வாகிகளுடன்சந்திப்பு... !
"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்த நிலையில்," *தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமமுக கட்சி நிர்வாகிகளுடன் *SDPI கட்சி* நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கி செயலாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.அந்த வகையில் இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் *சேதுபாவாசத்திரம் நகரம் சார்பாக *அமமுகவின்* *ஒன்றியச்செயலாளர் கள்ளம்பட்டிசெல்வம் BA அவர்களை* .SDPI கட்சியின் சேதுபாவாசத்திரம் நகர நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டார்கள்.

Post a Comment