தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை வட்டம், சேதுபாவாசதிரத்தில் பொதுமக்கள் தங்களை SDPI கட்சியில் இணைத்து கொண்டனர்.
அக்கட்சியின் சமூக பணிகளை கண்டு வியந்த பொதுமக்கள் 18 பேர், தங்களை SDPI கட்சியில் மாவட்ட பொது செயலாளர்.அப்துல்லா,மற்றும் மாவட்ட செயலாளர். அவ்ரங்கசீப் முன்னிலையில் தங்களை SDPI கட்சியில் இணைத்து கொண்டனர்.
சேது பாவாசத்திரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
தகவல் :
ஷேக் முகமது,
கிளை செயலாளர், SDPI கட்சி,
சேது பாவாசத்திரம் கிளை.

Post a Comment