#மஜக_தலைமையகத்திற்கு_திருமாவளவன்_வருகை!
சென்னை. மார்ச்-17,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை மஜக தலைமையகத்திற்கு வருகை தந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து பேசினர். மஜக வின் சார்பில் அவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் வாழ்த்துக்களை கூறினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடப்பு அரசியல் குறித்து இருவரும் உரையாடினர்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாருக், மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா, நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் அனீஸ், ஷமீம், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், IKP மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், MJTS மாநில பொருளாளர் இக்பால், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், பொருளாளர் யூசுப், இ.ஜ.பேரவை செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட மஜகவினர் அவர்களுக்கு திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

Post a Comment