ஹூஸ்னுல் ஃகாதிமா மகளிர் அரபிக் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

*மல்லிப்பட்டினம் ஹூஸ்னுல் ஃகாதிமா மகளிர் அரபிக் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்*

ஹூஸ்னுல் காதிமா மகளிர் அரபிக் கல்லூரியின் சார்பாக
அழைப்பிதழ் . . .


எதிர்வரும். 30.04.2019
(செவ்வாய்கிழமை )

ஜூம்மா பள்ளி வளாகத்தில்
மாலை 4 மனியளவில்
கல்லூரியின் 6 வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது .

இவ்விழாவில்
சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்ற வருகை தர உள்ளார்கள்.
மேலும் சிந்தனை பட்டிமன்றமும் நடைப்பெற உள்ளது .
ஆகவே
மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார ஜமாத்தார்கள் ,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு
மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாக்தினர் சார்பாக கேட்டுக்கொள்ளப்டுகிரது .

விழாச்சிறக்க மல்லி நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐

*மல்லி நியூஸ்*

Post a Comment

Previous Post Next Post