தஞ்சாவூர் மாவட்டம் ,அதிராம்பட்டினம்.
ரமலான் நோன்பு விற்கு சரியாக இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. வார இறுதி நாள்களிலும், மாலை வேளைகளிலும் கடைகளில் அலைமோதுகிறது கூட்டம். நோன்பு என்றவுடன் அனைவரும் முக்கியமாக இப்தார் உணவுகள் தயார் செய்வதற்கு பல உணவு பொருட்கள் வாங்குவது இயல்பு .
“ இரு தினங்களுக்கு முன்பு *அதிராம்பட்டினத்தை* சார்ந்த நபர்
*அதிரையில்* இருக்கும் *பாரி மளிகை* ஷாப்பில் நன்னாரி சர்பத் பாட்டில் வாங்கினார்.அதில் தேதி காலவாதியாகி *1 வருடங்கள்* *(date expired)* மேல் ஆகிவிட்டன .
ஆனால் அதை கவனத்தில் கொள்ளாத நிறுவனம் .அதை விற்பனை செய்து வருகின்றது .
சம்பந்தபட்ட நபர் கடை உரிமையாளரிடம் இதன் சம்பத்தமாக முறையும் போது தகுத்த பதில் அளிக்காமல் அலட்சியாமாக பதில் அளித்துள்ளார்.உடனே சம்பந்தப்பட்ட நபர் *மல்லி நியூஸ் நிருபரை* அனுகியுள்ளார் .
இது தொடர்பாக, உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்களிடம் புகார் கொடுப்பதற்காக முயற்சியில் களமிறங்கியுள்ளது.
காலாவதியான பொருள்களால் தயாராகும் உணவுகளைச் சாப்பிட்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும்? உணவியல் நிபுணரிடம் கேட்டோம். “முதலில் உடலில் நச்சுத் தன்மை உண்டாகும். இது அதிகமாகும்போது குடல் வீக்கம் உண்டாகும். வயிறு உப்பி, வாயுப் பிரச்னை ஏற்படும். தொடர்ந்து ஃபுட் பாய்சன் ஏற்படும். காலாவதியாகியிருந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மசாலா பொருள்களில் நிறத்துக்காகப் பல்வேறு கெமிக்கல்கள் சேர்த்திருப்பார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். கெமிக்கல்கள் உடலில் தங்கிவிடும். சில நாள்களுக்குப் பின்னர்தான் அது தெரியவரும். அதற்குள் குடல் வீக்கம் ஏற்பட்டு உடல்நலம் அதிகமாக பாதிப்படைந்திருக்கும். எனவே, எந்தப் பொருளையும் எக்ஸ்பயரி தேதியைப் பார்த்துதான் வாங்க வேண்டும்’’ என்கிறார்
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் தொடர்பு கொள்ள உள்ளோம்.
``தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் கடைகள், ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகளில் ஆய்வு செய்கிறார்கள். அப்படி இருக்கையில் இதுமாதிரி சம்பவம் எப்படி நிகழ்கிறது .
பாதுகாப்பில்லாத உணவுகளைத் தயாரிப்போர்மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கையும் எடுத்துவருகிறோம்.
இது ரமலான் மாதம் நேரம் என்பதால், மக்கள் பொருட்கள் வாங்கும்போது, எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்க அறிவுறுத்துகிறோம்.
நன்னாரி சர்பத். வாங்கும்போது பேக்கிங் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். ஆயில் பலகாரங்களில் எண்ணெய் துர்நாற்றம் அடிக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும் என *மல்லி நியூஸ்* சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

Post a Comment