நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தஞ்சையில் திமுக, அமமுக,அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இது தவிற சுயேச்சைகளும் களம் காண்கின்றனர். வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய
த்தின் வேட்பாளர் சம்பத் ராமதாஸ் அவர்கள், நேற்று இரவு (07/04/2019) வாகனத்தில் வந்தபடி மல்லிப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்பொழுது பேசிய சம்பத் ராமதாஸ் எனக்கு அரசியல் தெரியாது, நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜீனியர், தமிழகத்தில் புதியதோர் ஒளிபாய்ச்ச மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள். நிச்சயம் நாங்கள் அனைவரும் உங்களுக்கு நல்லது செய்வோம் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Post a Comment