*மல்லிப்பட்டினத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மக்தப் மதரசாவின் மூன்றாம் ஆண்டு விழா*

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் நடத்திய தீனியாத் மக்தப் மதரசா 3ஆம்   ஆண்டுவிழா நிகழ்ச்சி நேற்று 24.04.2019 .புதன் கிழமை ,ஜும்மா பள்ளி வளாகத்தில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது .


இவ்விழாவிற்கு  தலைமை மன்ற தலமை குழுவினர் தலமை  தாங்கினார்கள் . மேலும் இந்நிகழ்விற்கு ஜூம்மா  பள்ளி ஜமாத் நிர்வாகிகள் ,. மதரசா இமாம்கள்  ,சமுதாய நல மன்ற உறுப்பினர்கள் ,தலமைகுழு உறுப்பினர்கள் ,மல்லி ஜமாத்தார்கள்,மதராஸா மாணவ மாணவிகள் பெண்மணிகள்  என அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர் .

நிகழ்ச்சி கிராத்துடன்  தொடங்கியது.  துவக்க உரையை  வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாராக A .ரிலா முகமது பாகவி வருகைபுரிந்து  சிறப்புரையாற்றினார் . 
மேலும் மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது .

மேலும் மக்தப் மதரஸாவின் மானவ மானவிகளின் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல மானவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி
பரிசு பொருட்களை தட்டி சென்றனர் .


Post a Comment

Previous Post Next Post