மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற திருமண விழாவில் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வினியோகம் மல்லி மைந்தர்களின் குழுமம்

திருமண விழாவில் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள்  வினியோகிக்கப்பட்டது.

 *மல்லி மைந்தர்களின் குழுமம் சார்பாக வினியோகிக்கபட்டது  இந்த சமூக செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
சமீபகாலமாக திருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு  மரக்கன்றுகள், புத்தகங்கள் போன்றவை வழங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று 20.06.2019  மல்லிப்பட்டினத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு வித்தியாசமாக மரக்கன்றுகள்  வழங்கப்பட்டது.

மல்லிப்பட்டினத்தில் நடந்த திருமணங்களில் இத்திருமணம் கொஞ்ச வித்தியாசமாக  அனைவராலும்
கவரப்பட்டு
பாராட்டுக்களைப் பெற்றுள்ளது

தற்போதைய உள்ள காலசூழ்னிலைக்கு தகுந்தார் போல் இந்நிகழ்வு நடைப்பெற்றது.
இதற்கு முயற்சி செய்த
நல்லுள்ளங்களுக்கும்,
மல்லி மைந்தர்களின் குழுமத்திற்க்கும்

மல்லி நியூஸ் சார்பாக நன்றியையும்,
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்




Post a Comment

Previous Post Next Post