பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழாவில் மல்லிப்பட்டினம் A.நூருல் அமீன் பங்கேற்பு.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாள் (19/06/2019) நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் (19/06/2019) நேற்று k.மகேந்திரன் அவர்கள் தலைமையில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாள் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் மல்லிப்பட்டினம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் A. நூருல் அமீன் (ராஜீவ்காந்தி பஞ்சாயத் சங்கம்) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை  சிறப்பித்து    மல்லிப்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் என்ர கிராமத்தில் அமைந்திருக்கும் ஆதரவற்ற இல்லத்தில்  குழந்தைகளுக்கு  உணவுகள் வழங்கி
சிறப்பித்தனர்





Post a Comment

Previous Post Next Post