மல்லிப்பட்டினம் M.M.Aசெய்யது இப்ராஹிம் அவர்கள் வீட்டு திருமண விழாவில் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு .!

மல்லிப்பட்டினம் M.M.A செய்யது இப்ராஹீம் அவர்களின் இல்லத் திருமண விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

செய்யது இப்ராஹிம் அவர்களின் மகன் முகம்மது ஆசிப் B.B.A அவர்களுக்கு இன்று காலை 11 மணியளவில் மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருமண விழாவில் கலந்து கொன்ட திமுக  முக்கிய நிர்வாகிகள்;

#_ராஜா ரெத்தினம்
#_ஞானபிகாசம்
#_அசோக் குமார்
#_முத்துமாணிக்கம்
#_தனபால்
#_கிருஷ்னமூர்த்தி
#_ரவிசந்திரன்

Post a Comment

Previous Post Next Post