மல்லிப்பட்டினம் ஜமாஅத் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பொது வேட்பாளராக S.மாலிக் அவர்கள் தேர்வு .!
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஊராட்சியிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
மல்லிப்பட்டினம் ஊராட்சியில் ராமர் கோவில் பகுதியை சேர்ந்த அவர்களில் ஒருவரும், மல்லிப்பட்டினம் ஜமாஅத் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு மாறிமாறி போட்டியிடுவது நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வருகின்றது.
அதேபோல், இந்த தேர்தலில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் சார்பாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், ராமர் கோவில் பகுதி சார்பாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இதில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் சார்பாக போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டு கருத்துக் கேட்கும் நடந்து முடிந்தது. மொத்தம் 9 பேர் மல்லிப்பட்டினம் ஜமாத் சார்பாக போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தனர். இன்று (13/12/2019) ஜும்மா விற்கு பிறகு மல்லிப்பட்டினம் ஜமாத் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது

Post a Comment