Home மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ அப்துல் குதா அவர்கள் .! Mallinews Saturday, December 14, 2019 0 N. A நெய்னா முகமது அவர்களின் மகனும், அப்துல் ஜலீல், முகமது அன்சாரி இவர்களின் சகோதரருமான அப்துல் குதா அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுங்கள் .!
Post a Comment