மல்லிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் J.முகம்மது அலி ஜின்னா அவர்கள் .!
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மல்லிப்பட்டினம் ஜமாத் பொது வேட்பாளராக மாலிக் அவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்,
மல்லிப்பட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக J.முகமது அலி ஜின்னா அவர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

Post a Comment