மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு போராட்ட குழு சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது.
இப்போராட்டதில் பேராவூரணி ஒன்றிய அரசியல் கட்சிகள்,இயக்கங்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கண்டன குரலை பதிவேற்ற இருக்கிறார்கள்
நம்முடைய உரிமையை மீட்டெடுக்க அலைகடலென ஆர்பாரித்து வாரீர் வாரிர் என அழைக்கிறது
இவன்
ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய கூட்டமைப்பு போராட்டக்குழு
மல்லிப்பட்டினம்.

Post a Comment