ஜனாசா நல்லடக்கம் அறிவிப்பு
கடந்த 11.06.2020 அன்று
குவைத்தில் மரனமடைந்த மல்லிப்பட்டிணம் உமறுப்புலவர் தெருவை சார்ந்த டீ கடை சாகுல் ஹமீது அவர்களின் மகன் ரபிக்கான் (34) அவர்களின்
*ஜனாஸா* இன்று குவைத் நேரப்படி அஸர் தொழுகைக்கு பின் குவைத் சுலைபிகாத் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment