தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகிலுள்ள இரண்டாம்க்புளிகாட்டில் கணக்கு வைத்திருப்பவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கியில் லோன் எடுத்தவர்கள் ஊரடங்கினாள் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதங்களில் அதற்கான தவணைகளை கட்ட தவறியுள்ளார்கள். இதற்கு கால அவகாசம் கேட்டு லோன் எடுத்தவர்கள் பலமுறை வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்கள்.
ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத வங்கி மேலாளர் லோன் அடுத்தவர்களுக்காக சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்கள் 50க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கை முடக்கிய உள்ளது.
இதனை நீக்கக்கோரி பல அதிகாரிகளிடமும் முறையிட்டு, ஆனால் அதை வங்கி மேலாளர் புறக்கணித்ததால், இவர்கள் தங்களுடைய பணங்களை எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, அன்றாட வாழ்க்கைக்கே பணமில்லாமல் அவதியுற்று இருக்கிறார்கள்.
இதனை கண்டிக்கும் விதமாக இன்று (15/06/2020) "நாங்கள் பிச்சை எடுப்பதற்கு வங்கி மேலாளர் தான் காரணம் என்ற முழக்கத்துடன்" இன்று இந்தியன் வங்கி வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

Post a Comment