தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் 60 கோடி செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம். தற்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது.
மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினம் தினம் மக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்க வந்த வண்ணம் இருக்கின்றன.
இதையடுத்து துறைமுகத்தின் பராமரிப்பு பணிக்காக வியாபாரிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா வாசிகளுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கபட்டு வருகிறது.
இரு,நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டன தொகையை மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் அறிவிக்கப்பட்ட கட்டனத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது.
உடனே சம்பத்தபட்ட அதிகாரிகள் தலையிட்டு இக்குழப்பதிற்கான சம்பவத்தை நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறார்கள்.
(குறிப்பு)
அதிகமாக வசூலிக்கபட்டதாக
Post a Comment