வெளியூர் வாசிகள் மற்றும் வியாபாரிகளே ..! மல்லிப்பட்டினம் துறைமுகத்திற்கு வருகிறீர்களா ..! நுழைவுக்ட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ..! எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள் ..?

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு தற்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்து வருகின்றது. இதனையடுத்து மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினம் தினம் மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.


இதனை அடுத்து துறைமுகத்தின் பராமரிப்பு பணிக்காக வியாபாரிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா வாசிகளுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டென்டர் ஏலம் விடப்பட்டு தற்போது நுழைவுக்கட்டணம் நடைமுறையில் இருக்கின்றது.

எது எதற்கு என்று எவ்வளவு என்று புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .!

Post a Comment

Previous Post Next Post