*இந்திய தேசிய காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை , கட்சி,SDPI கட்சி (புதுப்பட்டினம் கிளை) மாவட்ட தலைவர்கள்,நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து..!

*இந்திய தேசிய காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை ,  கட்சி,SDPI கட்சி (புதுப்பட்டினம் கிளை) மாவட்ட  தலைவர்கள்,நிர்வாகிகள் சார்பில்  வாழ்த்து*

தஞ்சை மாவட்டதின் *தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின் மாவட்ட தலைவராக* பொறுப்பேற்றுள்ளார்
 *SRK அசன் முகைதீன்,B,A* அவர்களுக்கு   

*இந்திய தேசிய காங்கிரஸ்  கட்சியின் சார்பில் நாகூர் கனி*
 *சிறுபான்மை துறை  தஞ்சை தெற்கு மாவட்ட  துணைத்தலைவர்* 
மற்றும் உறுப்பினர்கள் சுகுது,பீர் முகமது,வீரையன் ரகுமத்துல்லாஹ் ஆகியோர் சந்திந்தனர்.
மற்றும்

*தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் MTK பசீர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்,விளாங்குளம் சிவா,ஒன்றிய செயலாளர் யூனுஸ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.*

மற்றும் 
 *SDPI கட்சியின் புதுப்பட்டினம் கிளை சார்பாக*

  *தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப்*. 
மற்றும்
*புதுப்பட்டிணம் SDPI* கட்சி  கிளையின் சார்பாக  
 *S.ரபிக்கான் தலைவர்*
*MSD.முகமது சுல்தான் செயலாளர்* ..
*S.முத்து மரைக்கான் பொருளாலர்*
*சேக்தாவூது இணை செயலாளர்*
*M.சேட் செயற்குழு உறுப்பினர்*
ஆகியோர்கள்

 *மனித உரிமை ஆனையதின் தஞ்சை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தலைவரை சந்திந்து  வாழ்த்துக்களை தெரிவித்தனர்*

Post a Comment

Previous Post Next Post