*மல்லிப்பட்டினம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி*

இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 50 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஜூன்19 அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினத்தையும்  முன்னிட்டு 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே .எஸ். அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி மற்றும் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் திரு. அஸ்லாம் பாட்ஷா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு.து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் சொல்லுக்கு இணங்க,16/06/2020 அன்று .*A. நாகூர் கனி தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் மல்லிப்பட்டினம்.
 அவர்கள் விவசாயிகளிடம் சென்று  குறைகளை கேட்டறிந்து  தென்னை கன்றுகள் வழங்கினார்.
கட்சி செயல்வீரர்கள் ஹசன் பாவா முஹம்மது அப்துல் காதர் தாஜுதீன் அப்துல் அஜீஸ் சிராஜுதீன் அப்துல் சுகுது 
மக்கான் முஹமது சுல்தான் ஆனந்த் வீரையன் சுந்தர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post