சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம்
தமிழக முழுவதும் நாளை கடையடைப்பு செய்ய வணிகர்கள் சங்கம் முடிவு .
இக் கடையடைப்பு விற்கு மொபைல் கடை உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர்
மல்லிபட்டினம் மொபைல் கடை உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து நாளை கடையடைப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment