மத்திய, மாநில அரசுகளே ..! வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே அழைத்து வா ..! மல்லிப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் முழக்கம் ..!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்  தமிழர்களை உடனடியாக அழைத்து வர வேண்டும் . அதற்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றிட வேண்டும்.. என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தமிழகம் முழுவதும் இன்று இணையவழி போராட்டத்தை நடத்தி வருகின்றது.

இதனடிப்படையில் மல்லிப்பட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபடும் விதமாக தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

#TNTJOnlineProtest
#BringBackTNExpats


Post a Comment

Previous Post Next Post