*புதுப்பட்டினத்தில்* *மின்கட்டன கணக்கீட்டில் முறைகேடு!!**களத்தில் SDPI*

#புதுப்பட்டினத்தில் #முறையற்ற_மின்கட்டனகணக்கீடு!!*

# *SDPIகட்சி   #புதுப்பட்டினம்_ கிளை நிர்வாகிகள்*
*நாடியம் மின்சாரதுறை அதிகாரிகளை சந்தித்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு*

 *புதுப்பட்டிணம் கிராமத்திற்கு மின்சார கட்டணம் சரி பார்த்து கணக்கிட வந்த சகோதரர்  #அமுல்ராஜ் என்பவர் , அனைவருடைய வீட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார தொகையை அதிகபடுத்தி குறித்து சென்றுள்ளதாக தகவல்*
 இத் தகவலை அறிந்த  SDPI  கட்சியினர் இன்று 20-06-2020  தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் Y.ஔரங்கசீஃப், மற்றும்  M.S.D. முகமது சுல்தான்
கிளை செயலாளர்  தலைமையில்
*SDPI கிளை* நிர்வாகிகள்  நாடியம் மின்சார துறையை  சார்ந்த அதிகாரி சூசை
 வருவாய்மேற்
பார்வையாளர் அவர்கள்  மற்றும் கணக்காளர்
பக்கிரிசாமி ஆகிய அதிகாரிகளை சந்தித்து  பேச்சு வார்த்தை நடத்தியதின்  அடிப்படையில் ,
  *சூசை*
 வருவாய் மேற்பார்வையாளர் அவர்கள்  அறிவித்தது போல் செயல்படாமல் ,  மின்சார யூனிட் கணக்கிட வந்த அமுல்ராஜ் அவருடைய இஷ்டத்திற்கு கணக்கிட்டு வந்துள்ளதாக 
தகவல் வந்துள்ளது.
*மல்லி நியூஸ்*

Post a Comment

Previous Post Next Post