சமுதாய நல மன்ற தலைமை குழு சார்பில் பொன்னாடை அனிவித்து வாழ்த்து

சமுதாய தலைமை குழு உறுப்பினராக பயனித்த தாங்கள் தற்போது
 தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின் தஞ்சை  மாவட்ட தலைவராக பொறுப்பேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
சமுதாய நல மன்ற தலைமை குழு.


தஞ்சை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள SRK அசன் முகைதீன் அவர்களுக்கு
 உறுப்பினர்கள்,மற்றும் நிர்வாகிகள், சார்பாக  பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவிக்கிறது.

மேலும் சமுதாய பணிகள் தொடர சமுதாய நல மன்றம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது

Post a Comment

Previous Post Next Post