தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள
SRK அசன் முகைதீன்,B,A அவர்களை சந்தித்து மல்லிபட்டினம் நன்பர்கள் குழு சார்பாக பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தேசிய மனித உரிமைகள் ஆனையத்தில் தஞ்சை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றது நம் ஊரே பெருமிதம் கொள்கிறது. மேலும்
சமுதாய பணிகள் தொடர மல்லிபட்டினம் நண்பர்கள் குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
Post a Comment