தேசிய மனித உரிமை ஆனையத்தின்(NHRC) தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைவராக மல்லிபட்டினம் SRK அசன் முகைதீன் தேர்வு
NATIONAL HUMAN RIGHTS COUNCIL OF INDIA (தேசிய மனித உரிமைகள் ஆனையம்)
தஞ்சாவூர் மாவட்டதின் தலைவராக மல்லிப்பட்டினம் SRK அசன் முகைதீன்* அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு,
பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டார பகுதிகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு
பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின்( NHRC) தஞ்சாவூர் மாவட்ட தலைவராக பொறுபேற்றுள்ள மல்லிப்பட்டினம் SRK அசன் முகைதீன் அவர்களின் பனி சிறக்க #மல்லி நியூஸ் குழுமம்# சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.





CONGRATULATION!
ReplyDeletePost a Comment