மல்லிப்பட்டினம் அங்கன்வாடி ஊழியரின் அராஜகம்.

*மல்லிப்பட்டினம் அங்கன்வாடியில் பனிபுரிபவர் ஊழியரா....?ரவுடியா...?*

மல்லிப்பட்டினம் ராமர் கோவில் பகுதியில் அங்கன் வாடி இயங்கி வருகிறது.

அப்பகுதிக்குட்பட்ட நபர்
ரேஷன் பொருள் வாங்க சென்றுள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக அவருக்கு ரேஷன் பொருள் வழங்கவில்லை எனவும்.
கேட்கும்போதேல்லாம் பொருட்கள் முடிந்து விட்டது அடுத்த மாதம் சேர்த்து வாங்கி கொள்ளலாம் என ஊழியர் தெரிவித்தாக தெரிகிறது.வழக்கம்போல் இம்மாதத்திற்கான பொருட்கள் வாங்க சென்றுள்ளார் அந்தபர் பொருட்களை கேட்டதற்க்கு
அத்துமீறி செயல் பட்டுள்ளார் அங்கன்வாடி ஊழியர்.

தனக்கான ரேஷன் பொருட்களை வாங்க சென்றவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர். முடிந்தால் என்னை வேலை விட்டு தூக்கிபார்.
உன்னால் என்னை எதும் செய்ய முடியாது என திமிராக பேசியதும் அல்லாமக்
ஊழியர் அந்நபரை அடிக்க முயன்றதாக தெரிகிறது.
இச்சம்வத்தால் சிறிது நேரம் பதட்டத்துடன் கானப்பட்டது அங்கன்வாடி பகுதி.

எனவே இதுபோன்ற சம்பவம் தினமும் அப்பகுதியில் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 இப்படிப்பட்ட ரவுடிதனம் செய்யும் ஊழியர் தேவையில்லை எனவும் உடனே வேலை விட்டு நீக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை
வைக்கின்றனர்

1 Comments

  1. இவனை நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post