அதிராம்பட்டினத்தில் வர்த்தக சங்கம் சார்பில் எதிர்வரும் 20:07:2020 திங்கள்கிழமை முதல் 25:07:2020 சனிக்கிழமை வரை.
பொதுமக்களின் நலன் கருதி
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வணிக நிறுவனங்களும்
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் என்று அதிரை நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment