பெருந்தலைவர் காமராஜர் அவர்களது 118 வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் மூலம் கொண்டாடபட்டது
அதன் ஒரு பகுதியாக
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மல்லிப்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் எனும் ஊரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று.ஏ.நாகூர் கனி தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர்
அவர்களால் அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது .
Post a Comment