மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி..!

தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் செய்து வருகின்றன.

அதனடிப்படையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சென்னையில் மக்கள் அதிகம் கூட கூடிய ஒன்பது இடங்களில் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

அதேபோல கோவையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை  காரணமாக மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post