மல்லிப்பட்டினம் SSM மருத்துவமனையில் இயங்கி வரும் முஸ்பிரா இரத்தப்பரிசோதணை நிலையம் புதிய பொலிவுடன் முஸ்பிரா கம்ப்யூட்டர் இரத்த பரிசோதனை மற்றும் ECG சென்டர் ஆக செயல்படும்.
இங்கு காலை 7மணி முதல் சர்க்கரை பரிசோதனை, கொலஸ்டிரால், தைராய்டு மற்றும் அனைத்து இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும் செய்யப்படும்.
மேலும் SSM மருத்துவமனை க்கு மகப்பேறு மருத்துவர் S.கீதா சரவணன்MBBS.,DGO,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் A. தேவிபாலா MBBS.,MD.,
பொது நல மருத்துவர் M.இம்ரான்கான் MBBS ய
தினசரி மருத்துவர்களாக பொது நலம் மற்றும் மகளிர்க்கு டாக்டர் C.சுகுணாவதி MBBS மற்றும் பொது நலம் மற்றும் ஆண்களுக்கான மருத்துவர் R.தாமரைசெல்வன் MBBS ஆகியோர் வருகை தருகின்றார்.
இனி மருத்துவ பரிசோதனைகளுக்கு பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டியதில்லை,இனி எல்லா பரிசோதனைகளும் இங்கேயே கிடைக்கும்.
Post a Comment