கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு குழுக்களை அனுப்பியது மத்திய அரசு..!



கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு. ஆறு பேர் கொண்ட குழுவை அனுப்பியது மத்திய அரசு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள 6 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளனர்

Post a Comment

Previous Post Next Post