டோக்கியோ ஒலிம்பிக் - மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் அதிர்ச்சி தோல்வி.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் இங்க்ரிட் லோரனா வெலன்சியாவை எதிர்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.
நூலிழையில் மேரி கோமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் வெலன்சியா.
Post a Comment