தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்பட்டோம்.
இந்த ஒற்றுமை வருங்காலத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்தவேண்டிய போராட்டத்திலும் தொடரும் என நம்புகிறேன்.
நமக்குள் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் நம் தேச நலனுக்காக, தேசத்தின் தேவைக்காக ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து செயல்பட வேண்டும்- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
Post a Comment