ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடைநீக்கம்..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என ஜாங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம்   கூறியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post