புத்தாண்டில் படுஜோராக விற்பனையான மதுபாட்டில்கள்.!

புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும்  ரூ 147.69 கோடிக்கு மது விற்பனை.

அதிகபட்சம் சென்னை 41.47 கோடி ரூபாய் 
குறைந்தபட்சமாக  கோவை 26.85 கோடி ரூபாய்.

கடந்த ஆண்டு  மது விற்பனை - 159 கோடி 

Post a Comment

Previous Post Next Post