மல்லிப்பட்டிணம் திமுக கிளைசெயாளர் ஹபீப் முகமது மாவட்ட செயலளாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து.!

திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துமாணிக்கம்,மல்லிப்பட்டிணம் திமுக கிளை செயலாளர் ஹபீப் முகம்மது ஆகியோர் புதியதாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணாதுரையை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post