கரிசவயல் அரபி மதராஸாவில் ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் சிறப்பு பயான் நிகழ்ச்சி.!

 


கரிசவயல் ஜும்மா மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள

அரபி மதரஸாவில் தமிழ் மாநில

 ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஜனாப் P.A.காஜா முயீனுத்தீன் பாகவி பயான் வெகு சிறப்பாக நடைபெற்றது. .


இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு  ஜமாஅத் தலைவர் அசன்முகைதீன், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.



Post a Comment

Previous Post Next Post