அதிராம்பட்டினம் இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி சார்பில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்த முகமது ராவுத்தர் மகன் அப்துல் பஹத் கலந்துக்கொண்டு முதல் பத்து இடத்திற்குள் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழையும்,பதக்கமும் பரிசாக வென்றார்.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment