தஞ்சை மாவட்டம் சம்பைபட்டினத்தில் கார் சாலையைவிட்டு நிலைதடுமாறி கருவேல மரங்களுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியது.இதனால் அந்த வாகனத்தில் சென்றவர்களுக்கு காயம் மற்றும் உடல் கீறல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அந்த பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
Post a Comment